உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தள ஜாம்பவானாக விளங்கும் முக நூலானது சற்று முன்னரான காலப்பகுதியில் உலகம் முழுவதும் முடங்கிப் போனது.
இதனால் பயனாளர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்ததோடு தமது முக நூலினை யாராவது திருடிவிட்டார்களா என்று அச்சப்பட்டுல்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இதன் உண்மைக் காரணங்கள் குறித்து விரைவில் இங்கே எதிர் பாருங்கள்……..







