அமெரிக்க அதிர்பர் டொனால் ரம், ஆமசோன் நிறுவனம் பற்றி டிவீட்டரில் ஒரு போஸ்ட் போட்டு உள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய இன்ரர் நெட் நிறுவம் ஆமசோன் என்பது பலர் அறிந்த விடையம். இன் நிறுவனம் , சில்லறை வியாபாரிகள் பலரை பாதிப்படைய வைத்துள்ள்ளதாகவும்.
அவர்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆமசோனுக்கு எதிராக ரம் ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்த மக்கள் பலர், உடனே தாம் வாங்கி வைத்திருந்த ஆமசோன் ஷியார்களை விற்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனால் அன் நிறுவனத்தின் மதிப்பு இழந்துள்ளதோடு. பெரும் நஷ்டத்தையும் அது அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தையில் அதன் ஷியார்கள் வெகுவாக குறைந்து. சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் அது வீழ்ச்சியடைந்துள்ளது. இது ரம்புக்கு தேவை தானா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.