இணைய பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!.

download (42)இணைய சேவை தொடர்பில் அறவிடப்பட்டு வந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வரி நீக்கமானது எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.