தனுஷின் மாஸ் பிளான்! வெற்றி நிச்சயம்

தனுஷ் தன் திறமைகளால் பன்முகம் காட்டி வருகிறார். ஏற்கனவே பா.பாண்டி என்னும் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடித்து வந்தவர் தற்போது வேலையில்லா பட்டதாரி 2 படத்தை வெளியிட்டுள்ளார்.

29a7aa871392282a76549c427391dc39_ft_xl

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்த படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து.

ஆனால் தற்போது தனுஷுக்கு சீரியல் எடுக்கும் ஆர்வம் வந்துள்ளது. இதற்காக 2 வருடங்களுக்கு முன்பே பிளான் போட்டுவிட்டாராம். சமீபத்தில் இணையதள சீரியல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதே போல ஜி ஸ்பாட் என்ற பெயரில் ஒரு சீரியலை எடுக்கப்போகிறாராம். ஒரு App ஐயும் உருவாக்கியிருக்கிறாராம். இதில் அவர் சிறப்புத்தோற்றத்தில் வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.