தரக்குறைவாக விமர்சிக்ககூடாது – விஜய் ரசிகர்களின் செயலுக்கு மனம் திறந்த விஜய் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தன்னுடைய ரசிகர்களுக்கு தளபதி விஜய் அறிவுரை கூறியுள்ளார்.

images (15)

சமீபத்தில் இணையதள பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய்யின் சுறா படத்தை ஹிந்தி படத்தோடு ஒப்பிட்டு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் சில விஜய் ரசிகர்கள் தன்னுடைய கோபத்தை மோசமான வார்த்தைகளால் சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தினர். இது சர்ச்சையாக மாற விஜய் தலையிட வேண்டும் என கோரப்பட்டது.

இதையடுத்து தளபதி விஜய் தன்னுடைய அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

vijay