இலங்கை அகதிகளுக்கு நிலவேம்பு கஷாயம் !

விருதாச்சலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது.

tamil

விருதாச்சலத்தில் பொலிஸாரின் குடும்பத்திற்கும், பொதுமக்களுக்கும், இலங்கை அகதிகளுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு வழிமுறை, நிலவேம்பு கஷாயத்தின் பயன்கள், நிலவேம்பு பவுடர் கிடைக்குமிடம் குறித்தும் இதன்போது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.