இலங்கையை பற்றிய சுவாரசிய விடயங்கள்

கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு மற்ற நாடுகளைவிட அதிகமாக சுற்றுபயணம் மேற்கொள்ளும் இடமாக இலங்கை கருதபடுகிறது. அது ஏன்? இலங்கை மிகவும் சிறியநாடு – அழகு நிறைந்த பெரிய நாடாகும்.

இந்நாட்டில் அதிக கடற்கரைகளும் நம்பமுடியாத வனபகுதிகளும் பிரபல தேயிலை மற்றும் பண்டைய இடிபாடுகளும் இருப்பதால் தான் இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். மேலும் சுற்றியே தீவாக இருக்கும் இந்நாட்டினைப் பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் நிச்சயம் இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது…

1. இந்தியாவின் கண்ணீர்த்துளி அதன் வடிவம் மற்றும் இந்தியப் பெருங்களின் முத்து எனவும் இலங்கை விளங்குகிறது.

3. அதிகமாக விரும்பி விளையாடும் விளையாட்டு கிரிக்கெட்டாக உள்ளது, ஆனால் அங்கு தேசிய விளையாட்டு கைப்பந்து.

4. உலகில் தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடம் இலங்கையில் தானாம்.

5. ஆடம்ஸ் பீக் என்ற மலை இலங்கை மக்கள் புனிதமாக கருதுகின்றனர். மக்கள் பாதயாத்திரை செய்யும் போது அம்மலையில் இருக்கும் ஒவ்வொரு படியும் புத்தரின் அடிச்சுவடாக எண்ணுகிறார்கள்.

6. இலங்கையில் அதிகமான நீர்வீழ்ச்சிகள் காணலாம். இங்கு ஹைட்ரோபவர் (நீர்) ஆற்றலால் மின் உற்பத்தி செய்யபடுகிறது.

7. இலங்கை இலவங்கப்பட்டையை தோற்றுவித்தாலும் அதனை எகிப்தியர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

8. இலங்கையில் பதினொரு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

9 தென் ஆசிகாவிலேயே நாட்டில் வாழும் மக்கள் 92 % நபர்கள் படிப்பறிவு பெற்ற பெருமை இலங்கையை சேரும்.

10. உலகில் தேசிய கொடிகளில் பழமையானது இலங்கை கொடிதான்.