செல்வா முகுந்தனின் |தூரிகைப்பெண்ணே|காணொளிப்பாடல்,

செல்வா முகுந்தனின் கதை இயக்கத்தில் வெளியாகி இருக்கும் புத்தம் புதிய காணொளிப்பாடல் “தூரிகைப்பெண்ணே” |இசை- சுதர்சன் | பாடல் வரி- செல்வா முகுந்தன் | பாடியவர்கள் -மயூரா சங்கர் | சொல்லிசை- சி.வி.லக்ஸ்| நடிகர்கள்- ஜெய்வி,சகானா | இளங்கோ | செல்வா முகுந்தன் |படத்தொகுப்பு-MS.திலீப் | ஒப்பனை – சகானா இளங்கோ |ஒளிப்பதிவு-போட்டோ சிறில் |இராஜபேட் சிறில் |வடிவமைப்பு- இளங்கோ சிறில் | தயாரிப்பு -pml media ,தமிழ்மீடியா ஹவுஸ்