நீர்கொழும்பில் 24 மணித்தியாலங்களும் திறந்திருந்த 5 விபச்சார விடுதிகள்! கையும் ல்கலவுமாக சிக்கிய விலைமாதுக்கள்

v8

நீர்கொழும்பில் 24 மணித்தியாலங்களும் நடத்திச் செல்லப்பட்டுள்ள 5 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
2 ஆண்கள் மற்றும் 8 பெண்களே இவ்வாறு கைதுசெய்யபட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள பெண்கள் 25 தொடக்கம் 35 வயதுடைய இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த 10 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.