இந்து தர்மம்

maha (1)

உங்கள் கோபம் , வலி , வேதனைகளை கண்டு கவலை கொள்வதனால் எந்தவித பயனுமில்லை … மாறாக இவை அனைத்தையும் ஆயுதமாக ஒன்றுதிரட்டி அவற்றை சிந்தித்து சமாளித்து முன்னேறி செல்லுங்கள் … இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான வழி..