தொடரை வெல்லுமா இலங்கை : சிம்பாப்வேக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்­தா­வதும் கடை­சி­யு­மான சர்வதேச ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 204 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

zim

 

 

 

 

 

 

 

 

 

 

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் ஐந்­தா­வது போட்டி இன்று ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்று வருகின்றது. சிம்பாப்வே அணிக்கெதிரான ஐந்­தா­வது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.