அமெரிக்காவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இலங்கை

flag

அமெரிக்காவின் 241வது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.

அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில், இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்ட நாள் முதல் இரு நாடுகளுக்கு இடையில் வலுவான உறவு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நியமிப்பின் பின்னர் இந்த உறவு இன்னமும் வலுவலடைந்துள்ளதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.