இலங்கையில் சோனம் கபூர்

பிரபல பொலிவுட் நடிகையான சோனம் கபூர், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

தனது நண்பியான இலங்கையைச் சேரந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் தனது விடுமுறையை கழிப்பதற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கைக்கு வந்து ஒய்வெடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் சோனம் கபூர் பதிவிட்டுள்ளார்.