வேலையில்லா பட்டதாரி-2 ட்ரைலர் பிரமாண்ட சாதனை

தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வேலையில்லா பட்டதாரி-2 திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த ட்ரைலர் பேஸ்புக், யு-டியூப் சேர்த்து 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, தனுஷின் ட்ரைலரிலேயே குறைந்த நாட்களில் அதிக ஹிட்ஸ் அடித்தது இந்த படத்தின் ட்ரைலர் தான்.