தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நாளை பூரண கதவடைப்பு என்னும் தலைப்புடன் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய விசேட நாளிதழ் பிரதிகள் முல்லைத்தீவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விசேட பிரதி இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் வெளியாகிய நிலையில் முல்லைத்தீவிலும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் பகிரப்படுகின்றதாக தெரிவிக்கப்பகின்றது.