சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் நல்ல சாதனைகளை படைத்து இருந்தது. அதை தக்க வைத்து கொள்வோம் என்று
நம்புகிறோம். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.
கிரிக்கெட் விளையாடுவதற்கு இங்கிலாந்து அருமையான இடம். இப்போட்டி தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.