அம்பிகை அருளும் அற்புத ஆலயங்கள்

திருஆனைக்கா – அகிலாண்டேஸ்வரி
காஞ்சீபுரம் – காமாட்சி
திருவண்ணாமலை – உண்ணாமுலை அம்மை
திருவாரூர் – கமலாம்பிகை
திருஆலவாய் (மதுரை) – மீனாட்சி
திருவையாறு – அறம்வளர்த்த நாயகி
திருக்கடவூர் – அபிராமி
திருவொற்றியூர் – வடிவுடையம்மை
திருமுல்லைவாயில் – கொடியிடை நாயகி
நாகை – நீலாயதாட்சி
திருநெல்வேலி – காந்திமதி
திருமயிலை – கற்பகாம்பாள்
சிதம்பரம் – சிவகாமசுந்தரி
திருநள்ளாறு – போகமார்த்த பூண்முல்லையம்மை
திருக்கழுக்குன்றம் – திரிபுரசுந்தரி
இளையாற்றங்குடி – நித்யகல்யாணி
மாத்தூர் – பெரியநாயகி
இரணியூர் – சிவபுரந்தேவி
வைரவன்பட்டி – வடிவுடையநாயகி
பிள்ளையார்பட்டி – வாடாமலர்மங்கை
நேமம் – சவுந்தரநாயகி
இலுப்பைக்குடி – சவுந்தரநாயகி
சூரக்குடி – ஆவுடையநாயகி
வேலங்குடி – காமாட்சியம்மன்
காசி – விசாலாட்சி