அமெரிக்கா செய்யும் தந்திரங்கள்!!

இராணுவ பலத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் உச்சக் கட்டத்தில் இருக்கிறது என கனடாவில் வசித்துவரும் மூத்த ஆய்வாளர் குயின்ரஸ் துரைசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சர்வதேச ஊடகங்கள் அதிகம் பேசுவது, வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முறுகல் நிலையினைத் தான். தொடர்ந்தும் போர்ப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

மூன்றாம் உலகப் போருக்கு இந்த நிகழ்வு வித்திடுமா என்றொல்லாம் பேசப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மூத்த ஆய்வாளர் குயின்ரஸ் துரைசிங்கத்தை லங்காசிறியின் 24 செய்திச் சேவையோடு இணைத்துக் கொண்டு, வடகொரிய, அமெரிக்க பிணக்கு என்ன? இதன் பின்னணி யாது? அமெரிக்காவினதும், வட கொரியாவினதும் படைப்பலம் எப்படி இருக்கிறது?

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவான பென்டகன் செய்யும் தந்திரங்கள் என்னென்ன என்று அவர் விரிவாக விளக்கியிருக்கிறார்.