தமிழ் தேசிய வேசம் போட்டுக்கொண்டவர்கள் எதை தேடுகிறார்கள் என்பதை பாருங்கள்…..
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும், கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதனின் காமலீலையை தொடந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவுள்ள சி.த. காண்டீபன் என்பவரின் அதிஉட்ச காமலீலை உரையாடல்கள் வெளிவந்துள்ளது.
தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு.
1.தமிழ் தேசியத்துக்குள் ஒளிந்திருக்கவேண்டும்.
2. ஆன்மிகவாதிகளாக வேசம் போடவேண்டும்.
இந்த இரண்டு விடயங்களுக்குள்ளும் ஒளிந்திருந்தால் தான் தமிழர்கள் ஆதரவளிப்பார்கள், அதுவும் பிரபாகரன் ஆதரவாளர் போல் காட்டிக்கொண்டால் இன்னும் வசதியாக புலம்பெயர் தமிழர்களையும் ஏமாற்றிப் பிழைக்கலாம். என்ன தவறுசெய்தாலும் தட்டிக்கேட்கமாட்டார்கள். இதில் ஆன்மீகவாதியாக (ஐயர்) இருந்தால் பெண்களை இலகுவில் கவரலாம்.
தமிழ் தேசியவாதியாகவும், ஆன்மீகவாதியாக (ஐயர்) வேசம் போட்டுக்கொண்டவர் யார்?? எப்படிபட்டவர்?? என்ன தேடுகிறார் அவரின் ஓழுக்கம் என்ன? என்பது சம்பந்தமாக ஆதாரத்துடன் அவரின் பேஸ்புக் காமலீலை உரையாடலில் வெளிவந்துள்ளது.
வெளியில் தமிழ் தேசிய வாதியாகவும், உள்ளுக்குள் ஒரு ஐயராகவும் எப்படி தமிழர்கள ஏமாற்றி பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பாருங்கள். (போலியிசம் வாழ்க!!)
அன்ரிக்கு பேஸ்புக்கில் வலைவீசிய தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணி மத்திய குழு உறுப்பினர் சி.த. காண்டீபன் என்பவரின் சுவாரிஸ்யமான பேஸ்புக் காமலீலை உரையாடல் இது)
அன்ரியை கூட விட்டுவைக்காதவர் விதவைகள், இளம்பெண்கள், வறுமையில் வாடுகின்ற பெண்கள், அனாதை பெண்களை விட்டுவைப்பார்களா??
குறிப்பு: அன்ரிக்கு 55வயது
சி.த. காண்டீபன் என்பவருக்கு 37வயதாம்.
மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவுள்ள சி.த. காண்டீபன் என்பவரின் பேஸ் முகப்பு படம்
சி.த. காண்டீபன் போட்டுள்ள பலதரபட்ட வேசங்கள்
பேஸ்புத்தகத்தில் முகப்பதிவில் உள்ள படம்..
https://www.facebook.com/Khandeepan (இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவுள்ள சி.த. காண்டீபன் என்பவரின் பேஸ்புக் . இதற்குள் போய் பார்த்தால் இவர் போட்டுள்ள பல வேசங்கள் என்னவென்று புரியும் )
நன்றி
மூலம்: http://vimarsanam.net/?p=3179




































