மாட்டு வண்டிச்சவாரி

ஈழத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி தினஒளி இணையதளத்தின் ஊடக அனுசரணையுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16ஆம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு யாழ் தென்மராட்சி சரசாலை குருவிக்காடு சவாரித்திடலில் நடைபெறவுள்ளது.

போட்டியில் A,B,C,D என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரியில் முதலிடத்தை பெறுகின்ற போட்டியாளர்களுக்கு பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளது.