தீபாவின் சின்னம் பேனா? பத்திரிக்கையாளர் என்பதால் பேனா சின்னம் கேட்க முடிவு?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ள தீபா பேனா வை சின்னமாக கேட்க உள்ளார்.

பத்திரிக்கையாளர் என்பதால் பேனா சின்னம் தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறாராம்.

அப்படி கிடைக்கவில்லை என்றால் படகு சின்னத்தை கேட்க உள்ளாராம். மேலும் தேர்தல் வேலைகளை நிர்வாகிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளாராம்.

256 வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளார். 57 தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.