பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையைில் அவரின் மகள் வீட்டில் உணவு உட்கொள்ளாது இருந்தமையினால் திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இன்று பிற்பகல் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







