மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்கப்படாது இருப்பதற்காகவே அரசாங்கம் ஜெனிவாவில் இரண்டு வருட கால அவகாசத்தை கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
மகிந்த மீண்டும் வந்துவிடுவார் போல் தெரிகிறது அவர் வருவதை தடுக்க வேண்டுமென்றால் இரண்டு வருடங்களுக்காவது பிரச்சினையை இழுத்துச் செல்ல வேண்டும்.
அவர் வந்தால் அதனை செய்ய விடமாட்டார் என சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.







