யாழ் மண்ணில் திரையிடப்படுகிறது உயிர்வரை இனித்தாய் திரைப்படம்

இயக்குனர் K.S.துரை அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து பல நாடுகளில் திரையிடப்பட்டு தற்ப்போது யாழ்ப்பணத்தில் இரண்டு நாட்க்களையும் கடந்து நாளை 20 ஆம்  திகதி கடைசி நாளாக திரையிடப்படுகிறது உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யாழ்  ராஜா திரையரங்கில் தினசரி மூன்று காட்ச்சிகள் இலவசமாக   திரையிடப்படுகிறது காணத்தவரதீர்கள்.