அரசாங்கத்தில் டொப் 10 மோசடிக்கார்கள் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவருக்கு எதிராக நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்திகான கேள்வி பத்திரம் கோரலின் போது 5 ஆயிரம் மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.