பிறவி தோஷம் தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்

ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

– தினமும் 27 முறை பாராயணம் செய்ய சுபம் உண்டாகும்.