தேர்தல் என்றாலே பயப்படும் அரசாங்கம்!!

அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலன் விசாரிக்க இன்று மதியம் வெலிகட சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி சென்றிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருந்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்திருந்தார்.