இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.
மூவர்ணத்தில் செங்கோட்டை வடிவில் அந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் குடியரசு நாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.







