தினமும் இதனை 4 ஸ்பூன் சாப்பிடுங்கள்! புற்றுநோயை விரட்டலாம்!

உலகிலேயே அனைவரும் பயப்படக் கூடிய, கொடிய வகை நோய் தான் புற்றுநோய்.

இந்த புற்றுநோயிக்கு உலகில் இருக்கும் சில மருத்துவ வல்லுநர்கள் ஒருசில குறிப்பிட்ட தீர்வினை தருகின்றனர்.

ஆனால் புற்றுநோயைக் குணப்படுத்த, உலக விஞ்ஞானிகள் போற்றக்கூடிய இயற்கையான மருத்துவ தீர்வுகள் நிறையவே உள்ளது.

எனவே நாம் இயற்கையான மருத்துவங்களை பின்பற்றுவதன் மூலம் நமது முழு உடல் ஆரோக்கியதிற்கான வழிகளை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
  • பூண்டு பற்கள் – 12
  • எலுமிச்சை – 15
  • வாதுமை கொட்டை (வால்நட்) – 400 கிராம்
  • முளை தானியம் (பச்சை கோதுமை) – 400 கிராம்
  • இயற்கையான தேன் -1 கிலோ
செய்முறை

கோதுமையை முதல் நாள் நீரில் கழுவி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்து அல்லது கிண்ணத்தில் மூடி வைத்து முளைக்கட்டிய கோதுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் வால்நட் கொட்டைகள், பூண்டு பற்கள் மற்றும் முளை கட்டிய கோதுமை தானியங்களை நன்றாக அரைத்து, அதனுடன் எலுமிச்சையைப் பிழிந்து அதன் சாற்றினை அந்த கலவையுடன் நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அந்த கலவையில், சிறிதளவு தேனை சேர்த்து கொள்ள வேண்டும். பின் காற்று பூகாத கண்ணாடி ஜாடியில் இந்த கலவையை அடைத்து, பிரிட்ஜில் வைத்து, மூன்று நாட்களுக்கு பிறகு இந்த உணவை சாப்பிட்டால், நல்ல மருத்துவ தீர்வு கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை

நாம் மூன்று வேளை சாப்பிடும் உணவிற்கு, அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த கலவையை இரண்டு ஸ்பூன் அளவு தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதுவே புற்று நோய்க்கு சிறந்த இயற்கை முறையிலான தீர்வாகும்.