நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சற்றுமுன் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.
உரிய வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை விற்பனை செய்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காகவே இன்று நாமல் வருகைத்தந்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் குறித்த விசாரணைகளுக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







