சரியான நேரத்தில் களத்தில் இறங்கிய விஷால்!

விஷால் எப்போதும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் படங்கள் சொன்ன தேதியில் வெளிவந்துவிடும்.

ஆனால், இந்த முறை சொன்ன தேதிக்கு முன்பே ரிலிஸ் செய்கிறார், ஆம், கத்திச்சண்டை படம் பொங்கலுக்கு வரவிருந்தது.

அடுத்த வாரம் சிங்கம்-3 தள்ளிப்போவதால், தற்போது அடுத்த வாரமே கத்திச்சண்டை படத்தை திரைக்கு கொண்டு வர விஷால் முடிவெடுத்துவிட்டார்.