கன்னத்தில என்னடி காயம்…? மன்னார்குடியால் வந்த மாயம்…! கால் எங்கடி காணோம்…? அப்போலோவால் வந்த ஊனம்….!?

தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களாக அப்போலோ மருத்துவ மனனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் சிகிச்சையில் சேர்ந்த முதல் கடந்த 5ம் தேதி நள்ளிரவு இறந்து வெளியே வரும் வரை போட்டோக்களும்  வெளியாகவில்லை.

அதன் பின்புதான் பல போட்டோக்கள் வெளிவந்து பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எம்பாமிங் எனப்படும் இறந்தவர்களின் உடல் கெடாமல் இருக்க உடலில் செலுத்தப்படும் ஒருவகையான ஊசி ஜெயலலிதாவின் கன்னத்தில் போடப்பட்டதற்கான அடையாளம் இருந்துள்ளது.

கன்னத்தில் 4 துளைகள் இட்டு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த செயல் ஜெயலலிதா உண்மையில் 5ம் தேதிதான் இறந்தாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா சர்க்கரை நோயால் மிகவும் அவஸ்தை பட்டு வந்தார் என்பது ஊர் அறிந்த உண்மை. அப்போதே அவரின் காலில் மூன்று விரல்கள் எடுக்கப்பட்டு விட்டது என்று பேசவும் பட்டது.

எந்த காலில் விரல்கள் எடுக்கப்பட்டதோ அதே கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவரின் படம் எதுவும் வெளிவரவில்லை எனவும் கூறப்படுகிறது.

கன்னத்தில் என்னடி காயம்…! அது மன்னார்குடி செய்த மாயம்…! கால் எங்கடி காணோம்,.! அப்போலோவால் வந்த ஊனம்..!

ஜெயலலிதாவிடம் இந்த கேள்வியை எம்.ஜி. ஆர். கேட்டிருந்தால்..? ஆதற்கு ஜெயலலிதா இப்படிதான் பதில் அளித்திருப்பார்.

ஏன் என்றால் நடந்தது எதுவுமே அவருக்கு தெரியாது.  மருத்துவமனையில் சேர்ந்தது  முதல் சுய நினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இது என்ன மாயமோ? யாா் செய்த பாவமோ?