ஜெயலலிதாவின் பெர்சனல் பக்கங்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் செல்வி ஜெயலலிதா. அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அவர் சிறுவயது முதல் விரும்பி உண்ட உணவு, பிடித்த செல்லப் பிராணிகள், எந்தத் துறையில் ஆர்வம் கொண்டவர், யாரை ரொம்பப் பிடிக்கும் போன்ற விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே உள்ள படத்தை பார்க்கவும்.jaya-78