‘நாசா’ நிறுவனத்தின் புதிய விண்வெளி கண்காணிப்பு அமைப்பில், பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது.
ஆனால் இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்து இல்லை எனவும் ‘நாசா’ தெரிவித்திருக்கிறது.
2016 யு.ஆர். 36 என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட விண்கல், 5 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்டது என ‘நாசா’ கூறியது.