திண்டுக்கல் லியோனி கார் விபத்து

பட்டிமன்ற நடுவரும் திமுக திண்டுக்கல் தலைமை பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரபல பட்டிமன்ற நடுவரான திண்டுக்கல் லியோனி திண்டுக்கல்லில் உள்ள நாகல் நகருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அப்போது முன்னாள் சென்ற லொறி மோதி லியோனின் கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லியோனிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது.