அமெரிக்காவிலிருந்து பலர் வெளியேற முயற்சி!

கனடாவின் அரசாங்க குடிநுழைவு இணையத்தளம் செயல் இழந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டோனல்ட் டிரம்ப் முன்னணி வகிப்பதைத் தொடர்ந்து, கனடாவின் குடிநுழைவு இணையத்தளத்தைப் பலர் நாடியிருக்கின்றனர்.

பெருவாரியான மாநிலங்களின் அதிபர் மன்ற வாக்குகளைக் கைப்பற்றியிருக்கும் திரு டிரம்புக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.