மறைந்த முதலமைச்சர்! வைரலாகும் வீடியோ

பிரபல டிவியின் செய்தி வாசிப்பாளர் மறைந்த முதலமைச்சர் என வாசித்து விட்டு பின்னர் வேறு செய்திக்கு மாறிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இது சாதாரண குளறுபடியால் நடந்துள்ளதாக தெரிகிறது. எனினும் முதலமைச்சர் என்ற வார்த்தை வந்த காரணத்தினால் வைரலாக பரவி வருகிறது.