பற்பசை பக்கெட்டின் அடியில் உள்ள வர்ணங்கள் இதைதான் குறிக்கின்றது!

உங்கள் பற்பசை பக்கெட்டின் அடியில் குறிக்கப்பட்டு இருக்கும் வர்ணங்களை நீங்கள் அவதானித்தது உண்டா? சிலர் இவ் வர்ணங்களை அவ் அவ் நிறுவனங்களின் குயியிடுகள் என நினைப்பார்கள். ஆனால் அது தவறு. ஒவ்வொரு வர்ணத்துக்குக்குள்ளும் ஒவ்வொரு தகவல் மாயமாக மறைந்துள்ளது. அது என்ன என்று நாம் இப்போது பாப்போம்.

பெரும்பாலும் இவை நான்கு வர்ணங்களை கொண்டிருக்கும். அவை பச்சை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு. இது பற்பசைகளில் மாத்திரம் இல்லாது அனைத்து மருத்துவ கிரீம்களிலும் குறிக்கப்பட்டு இருக்கும்.

குறித்த மருத்துவ பொருட்கள் எதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையே இது குறித்து காட்டுகிறது.

பச்சை நிறம் – முழுவது இயறக்கை மூலப் பொருளால் ஆனது

நீலம் – பாதி இயறக்கை பொருளுடன் பாதி மருத்துவ பொருளும் அடங்கியுள்ளது.

சிவப்பு – பாதி இயறக்கை பொருளுடன் பாதி கெமிக்கல் கலந்துள்ளது.

கருப்பு – முழுவதும் கெமிக்களினால் ஆனது.