சிவனொளிபாதமலை இஸ்லாம் வசப்படுகிறது -அதிகம் பகிர்வோம் அந்த புனித பூமி காப்போம் !!

சிவனொளி பாதமலையானது வரலாற்றுக்கு முன்னரே சைவர்களின் புனித மலையாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே .

இப்போது அது சிங்களவர்களுக்கு சொந்தமில்லை என்பதனால் அதை இஸ்லாமியர்களுக்கு விற்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அறிய முடிகிறது .

இஸ்லாமியர்களை பொறுத்த வரையில் அங்கே இருப்பது அல்லாஹ்வின் கால்த்தடமாம் .

அதனால் புனித பூமியை அண்டிய இடங்களை வசப்படுத்தி அங்கே பாரிய கோட்டல்களை அமைத்து சுற்றுலா விடுதியாக்கி மச்சம் மாமிசம் சமைத்து விளிருந்துண்டு கழிக்க போகுறார்களாம் .

சிவனொளிபாத மலையின் குறித்த நிலப்பகுதி தனியாருக்கு சொந்தமாக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

சிவனொளிபாத மலையின் நிலப்பகுதியானது தனியாருக்கு சொந்தமாக்கப்பட்டது கலாச்சார சீர்கேட்டின் ஒரு அங்கமாகும்.

இவ்வாறான புனித இடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதை அரசாங்கம் மறைத்து விட்டது.

மேலும் இவ்வாறான நடவடிக்கையினால் சூழலின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்திற்கு அரசாங்கமே முக்கிய காரணமாகும் என்பதே மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.