இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கார்ல்ட்ன் இல்லத்தில், புதன்கிழமை (24) சந்தித்தார்.
இந்த சந்திப்பில், இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.







