சன் டிவி சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, விஜய் டிவி அதிகம் ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ராஜாவாக உள்ளனர். இந்த இரண்டிலுமே மேலே உயர வேண்டும் என ஜீ தமிழ் தொலைக்காட்சி போட்டிபோட்டு வருகிறது.
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கும், கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம் என வெற்றிகரமாக ஓடும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
சமீபத்தில் நடிகை ஆல்யா மானசா நடிக்கும் பாரிஜாதம் என்ற புதிய தொடரின் புரொமோக்கள் வெளியாகி இருந்தது.
View this post on Instagram







