செய்திகள்இலங்கைச் செய்திகள் புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம் வெளியானது! 04/09/2025 04:09 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வெட்டுப்புள்ளிகளின் விபரம். Facebook Twitter WhatsApp Line Viber