செய்திகள்இலங்கைச் செய்திகள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் 02/09/2025 07:26 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber