நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய்!

விட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியது.

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல தொற்றுநோய்களில் இருந்து விடுபடலாம்.

இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன் சருமத்திற்கு நல்லது, முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நெல்லிக்காயை வைத்து சம்மந்தி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
புளி – சிறிது (2 கொட்டையளவு),
நெல்லிக்காய் – 5,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 10 பல்,
காய்ந்த மிளகாய் – 4 ,
தேங்காய் துருவல் – அரை மூடி,
இஞ்சி – 1 இன்ச் அளவு,
உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு,

 

View this post on Instagram

 

A post shared by Village Cookings (@villagecookings)