நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹம்பாந்தோட்ட நீதவான் நீதிமன்றம் இன்று இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அம்பாந்தோட்டை நீதிமன்றில் நாமலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.