இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் நான்கு பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள்

ஒருவரை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் குற்றம் நிரூபணமானதால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் இருவர் மணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதில் தந்தை மற்றும் மகன்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.