கடலோர ரயில் சேவையில் பாதிப்பு!

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு இடையே ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.