விவசாயிகளுக்கு சலுகை முறையில் கடன்

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில், 2025 சிறுபோக நெல் அறுவடையை வாங்குவதற்காக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு சலுகை வட்டி விகித கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.