அருள்வாக்கு சித்தர் மனித உரிமை அமைப்பின் சமயங்களின் சமாதான தூதுவராக நியமணம்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ( 22) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் அமீர்கான் தலைமையில் நடைபெற்றது .

இதன் போது கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்கள்( பிரமுகர்கள்) கலந்து கொண்டனர். இதன் போது சமூக சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் மருத்துவர்கள் கிராம சேவக உத்தியோகஸ்தர்களுக்கான மனித உரிமையின் அடையாளமான அடையாள அட்டையும் சான்றிதழம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருகோணமலை கன்னியா சமூக சேவையாரான சமய விவாகர சமாதான தூதுவர் ,ஆதி கருமாரியம்மன் ஆலயத்தின் தர்ம கருத்தா அருவாக்கு சித்தர் ச. ஆண்டனி மனித உரிப்பின் சமாதான தூதுவருக்காகசெயல்பாட்டலராக நியமிக்கப்பட்டார், இதன் போது ஊனமுற்றவர்களுக்காக (அங்கவீனமானவர்கள்) சக்கர நாற்காலிகள் (சைக்கிள்கள்) வழங்கி வைக்கப்பட்டது.