கத்தாரில் உள்ள அமெரிக்கர்களிற்கு முக்கிய அறிவிப்பு!

இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்துள்ள கத்தாரில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறு அந்த நாட்டிற்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

மிகுந்த எச்சரிக்கையின் காரணமாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் தூதரகம் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.